கம்பம் வட்டார அறிவியல் போற்றுதும் நிகழ்வுக்காக கூடலூர் கிளை நூலகத்திற்கு மாணவர்கள் சென்றனர்


தேனி மாவட்டம் கம்பம் வட்டாரம் அறிவியல் போற்றுதும் நிகழ்வுக்காக மாணவச் செல்வங்களை கூடலூர் கிளை நூலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டது. வானவில் மன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஐயா வெங்கட்ராமன் ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் ச க.முத்துக்கண்ணன் ஆசிரியர் கலந்து கொண்டார்கள் மாணவச் செல்வங்களுக்கு நூல்கள் குறித்தும் வாசிப்பின் முக்கியத்துவம் குறித்தும் வாசிப்பதன் மூலம் அவர்கள் அடையும் பயன்கள் பற்றியும் எடுத்துரைத்தார்கள் கிளை நூலக அலுவலர் சகோதரி அவர்கள் நூலகத்தின் பயன்கள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்வில் முக்கிய நிகழ்வாக 25 மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.



Post a Comment

0 Comments