கூகலூர் பேரூராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்


ஈரோடு மாவட்டம் ,  அந்தியூர் சட்டமன்ற தொகுதி , கோபி வடக்கு ஒன்றியம் ,  கூகலூர் பேரூராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் ஏஜி வெங்கடாசலம் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து முகாமினை துவக்கி வைத்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் கோபிச்செட்டிப்பாளையம் வட்டாட்சியர்  சரவணன் , கோபிசெட்டிபாளையம் வடக்கு ஒன்றிய  செயலாளர்  கோரக்காட்டூர் ரவீந்திரன் ,கூகலூர் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி மாரப்பன்,பேரூராட்சி மன்ற துணைத் தலைவர்  ராஜாராம்  மற்றும் அரசு அதிகாரிகள்,  திமுக நிர்வாகிகள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.




Post a Comment

0 Comments