திருவள்ளூர்: காட்டூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் எம்எல்ஏ,திமுக மாவட்ட பொறுப்பாளர் பங்கேற்பு - MAKKAL NERAM

Breaking

Tuesday, September 2, 2025

திருவள்ளூர்: காட்டூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் எம்எல்ஏ,திமுக மாவட்ட பொறுப்பாளர் பங்கேற்பு


திருவள்ளூர் மாவட்டம் காட்டூரில்  தனியார் திருமண மண்டபத்தில் தத்தமஞ்சி ரெட்டிபாளையம் காட்டூர் மூன்று  ஊராட்சிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்  நடைபெற்றது .இதில் சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துறை சந்திரசேகர் மற்றும் திமுக மாவட்ட கழக பொறுப்பாளர் எம்எஸ்கே ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து பெற்று   பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனுக்களை வழங்கினர் .

 பொதுமக்களின் பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்வு காண அரசு அதிகாரிகளை அறிவுறுத்தினர் இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி குணசேகரன் தமிழரசன் மாதர்பாக்கம் குணசேகரன் காட்டூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராமன் உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.



No comments:

Post a Comment