இங்கிலாந்து Oxford பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் உருவப்படத்தை திறந்துவைத்ததுடன், சுயமரியாதை இயக்க கருத்தரங்கத்திலும் சிறப்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியை, கும்முடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் LED திரையிட்டு தலைவரின் சிறப்புரையை பொதுமக்கள் கண்டு களித்தனர்.
இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ்ராஜ் கும்முடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி .ஜெ கோவிந்தராஜன் மற்றும் கும்முடிப்பூண்டி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் கும்முடிப்பூண்டி கி.வே ஆனந்த குமார். மணிபாலன் பரிமளம் அறிவழகன். இந்நிகழ்ச்சியில் கும்முடிப்பூண்டி தெற்கு ஒன்றிய கழக நிர்வாகிகள், மாவட்ட, மாநில நிர்வாகிகள் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் - துணை அமைப்பாளர்கள் கிளைக் கழக நிர்வாகிகள், BLA-2, BLA-2 இளைஞர், BDA, கழக முன்னோடிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
![]() |



0 Comments