• Breaking News

    கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் பெத்திக்குப்பம், சிறுபுழல் பேட்டை ஊராட்சிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது



    கும்மிடிப்பூண்டி தொகுதி பெத்திக்குப்பம். சிறு புழ்ல் பேட்டை ஆகிய ஊராட்சிகளில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பயனாளிகளுக்கு நல உதவிகள், தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற் பெத்திக்குப்பம் சிறு புழல்பேட்டை இந்த உள்ள  ஊராட்சி குட்பட்டது. ஊராட்சி ஊராட்சியில் தனியார் திருமண மண்டபத்தில் தில் பெத்திக்குப்பம், சிறுபுழல்பேட்டை ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றது.

     இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது கோரிக்கை மனுக்களைஅளித்தனர். முன்னதாக ஸ்டாலின் உங்களுடன் நிகழ்ச்சியை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வல்லூர் எம்எஸ்கே ரமேஷ் ராஜ், முன்னாள் எம்எல்ஏ சி எச் சேகர், ஒன்றிய செயலாளர் நா பரிமளம், ஆணையாளர் அமிழ்தமன்னன், ஆகியோர் ஆய்வு செய்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர். மேலும் சுகாதாரத்துறை சார்பில் கர்ப்பிணி பெண்கள் வழங்கப்படும் ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினர்.பின்னர் பல்வேறு கோரிக்கைகள் தீர்வு காணப்பட்டு உடனடியான சான்றிதழ்களும் நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது. 

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவை தலைவர் பகலவன் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் அன்பு வாணன், பொதுக்குழு உறுப்பினர் பாசெ குணசேகரன், மாவட்ட துணை செயலாளர் உமா மகேஸ்வரி, ஊராட்சி உதவியாளர் கள் பெத்திக்குப்பம் பிரபு. சிறுபுழல் பேட்டைஸ்டீபன், மற்றும் கழக நிர்வாகிகள் சரவணன் சரத் விஜயகுமார் பாலு. கோபி.அரசு அலுவலக பலர் கலந்து கொண்டனர்.


    No comments