கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது..... இதில் பெண்கள்,ஆண்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மனுக்கள் கொடுத்தனர்.......
திருவள்ளூர் மாவட்டம்.கும்முடிபூண்டி பேரூராட்சியில் வார்டுகள்4,5,6,7.11..13.14.15. ஆகிய வார்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாமை பேரூராட்சி தலைவர் சகிலா அறிவழகன் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர ஜெயக்குமார். செயல்.அலுவலர் பாஸ்கர் துணைத் தலைவர் கேசவன் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் கருணாகரன் அர்ஜுனன் முகாமில் கலந்துகொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
No comments