புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டமும், போதைப்பொருள் எதிர்ப்புக்குழுவும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையும், அறந்தாங்கி கோட்டகலால் அலுவலரும் இணைந்து நாட்டு நலப்பணித்திட்ட நாளை முன்னிட்டு போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி ஆவுடையார்கோயில் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து தொடங்கியது. கல்லூரி முதல்வர் முனைவர் துரை தலைமையில் ஆவுடையார்கோயில் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



0 Comments