கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரு.7 கோடியே 26 இலட்சம் மதிப்பில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தேர்வு நிலை பேரூராட்சி புதிய பேருந்து நிலையம் பெத்திக்குப்பம் ஊராட்சியில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.
பேரூராட்சி தலைவர் சகிலா அறிவழகன் துணைத் தலைவர் கேசவன் பேரூராட்சி உதவி இயக்குனர் ஜெயக்குமார். பேரூராட்சி உதவி செயற்பொறியாளர் சரவணன் பொறியாளர். மகேந்திரன் செயல் அலுவலர் பாஸ்கர். ஒன்றிய செயலாளர் மணிபாலன்.பேரூராட்சி உறுப்பினர்கள் கருணாகரன் ஜோதி இளஞ்செல்வன் காளிதாஸ் பாஸ்கர் இஸ்மாயில் வெங்கடேஷ் கரீம். குப்பன் ராஜேஸ்வரி கழக நிர்வாகிகள் பாஸ்கர் ராமஜெயம் சாந்தி சீதாராமன் கௌதம் ரமேஷ். மனோஜ் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் குணசேகரன் கங்கு.மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் ராஜேந்திரன் நன்றி கூறினார்.



0 Comments