கும்மிடிப்பூண்டி: பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு பாஜக இளைஞர் அணி செயலாளர் அரவிந்தன் ஏற்பாட்டில் மர கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, கும்மிடிப்பூண்டி ஏனாதி மேல்பாக்கம் கிராமத்தில் பாஜக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் எஸ்.அரவிந்த் ஏற்பாட்டில் எனாதி மேல்பாக்கம் பள்ளி அலுவலகம் அயநல்லூர் கோட்டக்கரை மருத்துவமனை ஆத்துப்பாக்கம் அரசு பள்ளி.ஆகிய பகுதிகள் 200க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் கும்மிடிப்பூண்டி வடக்கு ஒன்றிய தலைவர் திரு. சந்திரசேகர் இளைஞர் அணி மாவட்ட தலைவர் நரேஷ் குமார் இளைஞர் அணி நிர்வாகிகள் பாஜக நிர்வாகிகள்உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து சிறப்பித்தனர் பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள்.
No comments