மீஞ்சூர்: ஊராட்சி செயலாளர் பெரியகரும்பூபர் கே.பாபுவுக்கு பதவி உயர்வு பாராட்டு விழா நடைபெற்றது
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியம் மீஞ்சூர் ஒன்றியத்தில் ஊராட்சி செயலாளராக பணியாற்றிய பெரிய கரும்பூர் கே. பாபு அவர்கள் எல்லாபுரம் ஒன்றியத்தில் இளநிலை உதவியாளராக பதவி உயர்வு பெற்றதைத் தொடர்ந்துமீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய கிராம ஊராட்சி செயலாளர் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி குணசேகரன்.ஊராட்சி செயலாளர் மாநில தலைவர் வாசுதேவன் மற்றும் பானு முருகன் முத்துராஜேஷ் கண்ணா விஜயன் தமிழரசன்.தரணி வெற்றி சௌந்தர்ராஜன் முத்து அகமது அன்சாரி. தினேஷ்குமார். நாகம்மாள். ரவிக்குமார். அனைவரும் கலந்து கொண்டு சால்வை மாலை அணி வித்து பணி சிறக்க வாழ்த்து தெரிவித்தனர்.
No comments