பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள்..... கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் கி.வே.ஆனந்தகுமார் உறுதிமொழி ஏற்பு
பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்த தினத்தை முன்னிட்டு, கவரப்பேட்டையில் அவரது உருவ படத்துக்கு கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கி.வே.ஆனந்தகுமார் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தி, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இதில் ஒன்றிய துணை செயலாளர் சுரேஷ், இளைஞரணி துணை அமைப்பாளர் ஜோதி, முன்னாள் கவுன்சிலர் அரிபாபு, பிரசாத், விஜயன், நிர்வாகிகள் இஸ்மாயில், செல்வராஜ், ராஜா, அரிபாபு முரளி நாகராஜ்.உள்பட பலர் உறுதிமொழி ஏற்றனர்.
No comments