தேனி மாவட்டம், பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முதலக்கம்பட்டி ஊராட்சி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை பெரியகுளம் எம்எல்ஏ கே. எஸ். சரவணகுமார் துவக்கி வைத்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்வின் போது, உதவி திட்ட அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் ராகவன், மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள், ஊராட்சி செயலர் வீரபத்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



0 Comments