திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் யூ.ஜ.பி.எஃப்.எஃப் ஆஃப் தமிழ்நாடு மிஸ்டர் ஏசிஎஸ் கிளாசிக் ஆணழகன் போட்டி நடைபெற்றது இதில் 7 மாவட்டத்தை சேர்ந்த சுமார் 110 ஆணழகன் பங்கேற்றனர். முதல் மூன்று இடம் பிடித்தவர்களுக்கு சான்றிதழ் பதக்கங்கள் வழங்கப்பட்டன. திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு சாலையில் உள்ள காமராஜர் திருமண மண்டபத்தில் ஆணழகப் போட்டியின் மாநில நடுவர் ஏசி சந்திரசேகர் ஏற்பாட்டில் திருவள்ளூர் மாவட்டம் யூஐபி எஃப் எஃப் தமிழ்நாடு ஏ சி எஸ் கிளாசிக் 2025 ஓபன் மீட்) என்ற ஆணழகன் போட்டி நடத்தப்பட்டது.
இதில் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களை சேர்ந்த 110 பேர் பங்கேற்றனர் அவர்களுக்கு 25 பிரிவுகளாக பிரித்து மிஸ்டர் ஆணழகன்கள் தேர்வு செய்யப்பட்டனர் அதன்படி 5055, 6065, 7075, எண எடை பிரிவில் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் முன்று இடங்கள் பிடித்தவர்களுக்கு சான்றிதழ், பதக்கம் ஆணழகள் ஸ்டாசவு வழங்கப்பட்டது.பின்னர் முதல் மூன்று இடம் பிடித்தவர்கள் தேர்வு முதலிடம் பிடித்தவர்களுக்கு கோல்ட் பதக்கம் இரண்டாவது இடம் பிடித்திருக்கும் வெள்ளி பதக்கம் மூன்றாவது இடம் பிடித்தவர்களுக்கு பதக்கம் என வழங்கப்பட்டது.
அதன்படி மேற்கண்ட மூன்று இடத்தினை அரக்கோணம் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த ஆணழகன்கள் பெற்றனர். இந்நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி காவல் ஆய்வாளர் வடிவேலு, முருகன், சப் இன்ஸ்பெக்டர் குருவெங்கடேசன், தொழிலதிபர் முன்ராஜ் (பாலாஜி பில்டர்ஸ்) கவுன்சிலர் கருணாகரன், மற்றும் கே எம் செந்தில்குமார், ரஜினி.உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



0 Comments