திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றியம் பாரதி ஜனதா கட்சி சார்பில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 75 வது பிறந்த நாளை முன்னிட்டு மருத்துவ பிரிவு மாவட்ட தலைவர் டாக்டர் நீலகண்டன் ஏற்பாட்டில். ஸ்ரீ ராமச்சந்திர மருத்துவமனை இலவச பொது மருத்துவமனை முகாம் மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம் முகமை துவக்கி வைத்தார்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் சுந்தரம் முன்னாள் மாவட்ட அஞ்சிவாக்கம் பாஸ்கர் பொருளாளர் சுரேஷ் கிழக்கு ஒன்றிய தலைவர் கந்தன் அமுல்ராஜ். ஒன்று பொருளாளர் எஸ் எம் கே கார்த்திக் ஒன்றிய செயலாளர் சாந்தகுமார் . மாவட்ட துணைத் தலைவர் சுகுமார் நூற்றுக்கண பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவம் கண் சிகிச்சை பயன்பற்றனர் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.



0 Comments