தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தனியார் திருமண மண்டபத்தில் தேனி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் தமிழக நிதித்துறை அமைச்சரும் மண்டல தேர்தல் பொறுப்பாளருமான தங்கம் தென்னரசு தலைமையில், தேனி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் எம்எல்ஏவுமான கம்பம் என்.இராமகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது. ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராசன், மற்றும் திமுக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்.

0 Comments