நிமிர் இலக்கிய வட்டம் நடத்தும் கவிஞர் சுசித்ரா செல்லப்பன் நூல்கள் வெளியீட்டு விழா டி.ஜே.எஸ் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது


திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் டி ஜே எஸ் பொறியியல் கல்லூரி அரங்கத்தில்.நிமிர் இலக்கிய வட்டம் முன்னெடுத்து நடத்தும் கவிஞர் சுசித்ரா செல்லப்பன் எழுதிய தூரிகை வேர்கள். எங்களுக்கும் இல்லை மே தினம் இரண்டு நூல்களை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ. கோவிந்தராஜன் நூல்களை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.

 இந்நிகழ்ச்சியில் முனிவர் தமிழ் மணவாளன் தொழிலதிபர் முத்தையா பேராசிரியர் தமிழ் இயலன் சி பார்த்திபன் பேராசிரியர் தமிழ் செம்மல் வ. விஜயரங்கன் எழுத்தாளர் கா பாபு சசிதரன் வாழ்த்துரை செந்தமிழ் விஜயன் கவிஞர் ஆரூர்.சுகுமார. கவிஞர் கலைச்செல்வன் பேச்சாளர் ராஜவேலு ஒன்றிய செயலாளர் மு மணிபாலன் நிறுவனர் எஸ் கே எஸ் சம்பத்குமார் ஏற்புரை சித்ரா செல்லப்பன் நிகழ்ச்சி தொகுப்பு கவிஞர் செ ரா கிருஷ்ணகுமார் வழங்கினார். அனைவரையும் எஸ் கே எஸ் குடும்பத்தினர் வரவேற்று நன்றி தெரிவித்தனர்.



Post a Comment

0 Comments