திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்றத் தொகுதி ஆரணி பேரூராட்சி திமுக சார்பில் வார்டு 12 பாகம் 251 -ல் SIR தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் படிவம் சரிபார்த்தல்,சேர்த்தல்,. மற்றும் வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம் எஸ் கே.ரமேஷ் ராஜ் அவை தலைவர் மு.பகலவன் பொன்னேரி தொகுதி திமுக தேர்தல் பார்வையாளர் சுரேஷ் செல்வராஜ் ஆகியோருடன் ஆரணி நகர செயலாளர். P.முத்து தலைமையில் நகர திமுகவினர் 20.11.2025 ஆய்வு செய்தனர்.
இதில் பொருளாளர் கு.கரிகாலன் முன்னாள் அவைத் தலைவர் D S.குருவப்பா வார்டு செயலாளர்கள். C.நீலகண்டன்., J.மகேந்திரன், தமிழழகன், பாலகுருவப்பா ,சாலேக்,டைலர் பழனி, மற்றும் M.M.சுல்தான்,ஈஷா ஜாவித்,உமாபதி,சரளா பேரூராட்சி மன்ற உறுப்பினர் சுபாஷினி இளைஞர் அணி அமைப்பாளர் R.பார்த்திபன் தொழில்நுட்ப பிரிவு சந்தோஷ் பிரபா விவசாய பிரிவு துணை அமைப்பாளர் L.உதயகுமார் தொண்டரணி ஜெகன் பூத்நிலை அலுவலர் லட்சுமி மற்றும் கழக முன்னோடிகள் பாகம் 251-யை சேர்த்த நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



0 Comments