திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணி பேரூராட்சியில் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர் நியமிக்க அரசு பிறப்பித்த உத்தரவு படி மாவட்ட ஆட்சியரின் நியமனக்குழு பரிந்துரையின் பேரில் ஆரணி திமுக நிர்வாகி D.பாஸ்கர் அவர்கள் பேரூராட்சி செயல் அலுவலர் அபூபக்கர் தலைமையில் பேரூர் திமுக செயலாளர் P. முத்து,D. கண்ணதாசன் பேரூராட்சி பணி நியமன குழு உறுப்பினர். பேரூராட்சி துணைத் தலைவர் K.சுகுமார் MA BL, நகர திமுக பொருளாளர் கு. கரிகாலன் ஆகியோர் முன்னிலையில் பேரூராட்சி மன்ற நியமன உறுப்பினராக 25.11.2025 நேற்று மாலை பதவி ஏற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் பொன்னரசி நிலவழகன், P. S.முனுசாமி, பிரபாவதி சேஷாத்திரி,ரகுமான் மற்றும் நகர திமுக நிர்வாகிகள் D. S.பாலகுருவப்பா, C.நீலகண்டன், T. ஜெயா S. P. உமாபதி, M. M.சுல்தான் L. உதயகுமார்,K. சூர்யா, S. P.உமாபதி,புதுநகர் பாலாஜி IT சந்தோஷ் பிரபா,ஆரணி அரசு ஆண்கள் பள்ளி முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் E.மகாலிங்கம் மற்றும் மன்ற அலுவலக பணியாளர்கள் கிருஷ்ணன்,பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் இளநிலை உதவியாளர் கருணாநிதி நன்றி கூறினார்.





0 Comments