ஈரோடு வடக்கு மாவட்டம், நம்பியூர் கிழக்கு ஒன்றியம் மற்றும் நம்பியூர் பேரூர் கழகம் சார்பில் திமுக இளைஞரணி செயலாளரும் , மாண்புமிகு.தமிழ்நாடு துணை முதலமைச்சர், இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 49 - வது பிறந்த நாள் விழா.
ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் திருமிகு. என்.நல்லசிவம் அவர்களின் வழிகாட்டுதலின்படி,நம்பியூர் கிழக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர், நம்பியூர் பேரூராட்சி தலைவர் திரு. மெடிக்கல்.ப.செந்தில்குமார் அவர்களின் தலைமையில்,நம்பியூர் பேரூர் கழக பொறுப்பாளர் திரு. என்.எஸ் ஆனந்தகுமார் அவர்களின் முன்னிலையில், (27.11.2025, வியாழக்கிழமை) காலை 10.00 மணியளவில்,
1. நம்பியூர் காவல் நிலையம் அருகே உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் மாணவ, மாணவியருக்கு கல்வி உவாரணங்கள் வழங்கியும் இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது.
2. காலை 10.30 மணிக்கு நம்பியூர் அரசு சமூக வட்டார துணை சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு குழந்தைகளுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கியும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.
3. நம்பியூர் காமராஜ் நகர் பகுதியில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் மாணவ, மாணவியருக்கு கல்வி உவாரணங்கள் வழங்கியும் இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது.
4. காலை 11.30 மணியளவில் கெட்டிசெவியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு குழந்தைகளுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கியும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.
5. காலை 11.00 மணியளவில் மலையப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு குழந்தைகளுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கியும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வின் போது தலைமை பொதுக்குழு உறுப்பினர் திருமதி. கீதா முரளி அவர்கள், மாவட்ட நெசவாளர் அணி தலைவர் என்.சி.சண்முகம் அவர்கள், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் சண்முகசுந்தரம் அவர்கள், மாவட்ட பிரதிநிதி பி.வி.இளங்கோ அவர்கள், மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் திருமதி. ஜீ.சுஜாதா அவர்கள், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் ஜெ.வி.முருகசாமி அவர்கள், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர்கள் ரைஸ் மில் சுப்பிரமணியம் அவர்கள், மேட்டுக்கடை சு.ஈஸ்வரமூர்த்தி அவர்கள், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் குழந்தைக்குமார் அவர்கள், ஒன்றிய கழக துணை செயலாளர் வேலுச்சாமி அவர்கள், நம்பியூர் பேரூர் கழக அவைத் தலைவர் கே.கே. சுப்பிரமணியம் அவர்கள், பேரூர் கழக துணை செயலாளர் திருமதி. சாந்தாமணி ஆசிரியர் அவர்கள், வார்டு செயலாளர்கள் தேங்காய் குமார் அவர்கள், சிவகுமார் அவர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர் ராதிகா தமிழரசு அவர்கள், ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் அ.நல்லசாமி அவர்கள், ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் ராமமூர்த்தி அவர்கள், முன்னாள் ஒன்றிய கழக பொருளாளர் கெட்டிசெவியூர் பி.சாமிநாதன் அவர்கள், ஒன்றிய இலக்கிய அணி துணை அமைப்பாளர் பார்த்திபன் அவர்கள், நம்பியூர் கேப்டன் சங்கர் அவர்கள், ஒன்றிய ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் கோவிந்தசாமி அவர்கள், 1 - வது வார்டு மகாலிங்கம் அவர்கள், நம்பியூர் கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் எம்.எம்.ராஜ்குமார் அவர்கள், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ப.இரத்தினசாமி அவர்கள், மு.சிவப்பிரகாஷ் அவர்கள், கார்த்திக் அவர்கள், நம்பியூர் பேரூர் கழக இளைஞரணி சி.வடிவேல் அவர்கள், கௌதம்ராஜ் அவர்கள், தட்சிணாமூர்த்தி அவர்கள் மற்றும் இளைஞர் அணி சக்திவேல் அவர்கள், மோகன் அவர்கள், பூபதி அவர்கள், கருப்புசாமி அவர்கள், தமிழரசன் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்திகள் மற்றும் விளம்பரங்கள் வெளியிட தொடர்பு கொள்ளவும்
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி - தொலைபேசி எண்:- 9965162471, 6382211592 .






0 Comments