திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை அதிமுக நிர்வாக வசதிக்காக மூன்றாக பிரித்து மூன்று ஒன்றிய செயலாளர்களை அண்மையில் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின்படி நியாமித்தார். அதன்படி கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய செயலாளராக டி சி மகேந்திரன் அவர்களை நியமனம் செய்யப்பட்டதை தொடர்ந்து கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட கழக நிர்வாகிகள் அவரை சந்தித்து மலர் மாலை அணிவித்தும் பொன்னாடை அணிவித்தும் தாங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தொடர்ந்து நகர செயலாளர் எஸ் டி டி ரவி புது கும்முடிபூண்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுகுமாரன் பெரிய ஓபாலபுரம் ஏழுமலை குருமூர்த்தி. ஏ ன் குப்பம் தயாளன்.அண்ணா தொழிற்சங்கம் ராமலிங்கம் ஐடி விங் ராஜா ஆத்து பாக்கம்.தீனதயாளன் வழக்கறிஞர் யுவராஜ் புதுவாயல் இளவரசன் பாசறை சரவணன் தெற்கு ஒன்றிய உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.



0 Comments