திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் புதிதாக வர்மா பூப்பாந்து அகாடமியை நிறுவப்பட்டது இதனை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி ஜெ கோவிந்தராஜன் திறந்து வைத்தார்.
இதில் கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கி.வே ஆனந்தகுமார் துணை செயலாளர் திருமலை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் நமச்சிவாயம்,பாலசுப்ரமணியன ராஜீ, கே. ஈஸ்வர்யா,எஸ் வெங்கடேசலு, புதுராஜாகண்டிகை புருஷோத்தம ராஜு ,பில்லா குப்பம் வழக்கறிஞர் சுரேஷ்பாபு உரிமையாளர்கள் எஸ்.அரிவர்மா, அசோக் வர்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



0 Comments