கும்மிடிப்பூண்டியில் உள்ள இ-சேவை மையத்தில் அதன் செயல்பாடுகள் வசதிகள், ஊழியர்களின் அணுகுமுறை கட்டணங்கள், மற்றும் பொதுமக்களுக்கு தேவையான சேவைகள் சரியாக வழங்கப்படுகின்றனவா என்பது போன்றவை குறித்து கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர்தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் அவர்கள் ஆய்வு.
உடன் மாவட்ட பொருளாளர் எஸ்.ரமேஷ் கும்மிடிப்பூண்டி பேரூர் கழக செயலாளர் இரா.அறிவழகன் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கேசவன்.நரேந்திரன் செந்தில். கழக.நிர்வாகிகள் அரசுத்துறை அதிகாரிகள் பொதுமக்கள் என உடன் இருந்தனர்.



0 Comments