திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் பொன்னேரி ஆரணி சோழவரம் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஒன்றிய.நகராட்சி பேரூராட்சி பள்ளிகளில் நடைபெற்ற வாக்குச்சாவடி உதவி மையங்களில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் தொகுதி பொறுப்பாளர் கவி கணேஷ். சுரேஷ் செல்வராஜ். ஒன்றிய செயலாளர்கள். முரளிதரன். செல்வ சேகரன். ஜெகதீசன். ஆனந்தகுமார். ராஜா. உதயசூரியன். நகர செயலாளர்கள். பொன்னேரி. ரவிக்குமார் ஆரணி முத்து நகர மன்ற தலைவர் பரிமளம் மீஞ்சூர் தமிழ்உதயன்.உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் (BLO) பணிகளைப் பார்வையிட்டு "வாக்காளர்களின் விண்ணப்பப் படிவங்களைச் சரிபார்க்காமல், வெறும் ஸ்கேன் செய்து இணையதளத்தில் பதிவேற்றுவதைத் தவிர்க்க வேண்டும்,ஆதார் அட்டையின் முகவரியை மாற்றாமல் வேறு பகுதியில் வசிப்பவர்கள் அல்லது இரட்டைப் பதிவுக்கு விண்ணப்பிப்பவர்களைக் கண்டறிய, ஒவ்வொரு வீட்டிற்கும் நேரில் சென்று சரிபார்க்க வேண்டும். என வாக்குச்சாவடி அலுவலர்களை வலியுறுத்தினார். கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இதில் மெதுர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ். தொண்டரணி முத்துக்குமார். காட்டூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வ ராமன் மீஞ்சூர் பேரூராட்சி துணைத்தலைவர் அலெக்ஸாண்டர் முத்துக்குமார் அண்ணாமலை செரி ஆறுமுகம்.திருப்பாலைவனம் ஐயப்பன் ராஜா மகளிர் அணி ஜெயசித்ரா சிவராஜ். வினோத்குமார் செல்வம். அத்திப்பட்டு கதிர்வேல், ராஜேஷ். மற்றும் பகுதி பிற அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





0 Comments