ஈரோடு மாவட்டம் , கொமாரபாளையம் ஊராட்சி,எம்ஜிஆர் நகரில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் முன்னாள் கொமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், சதுமுகை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சத்யா சிவராஜ் மற்றும் முன்னாள் கொமராபாளையம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரமேஷ், சத்தியமங்கலம் நகர்மன்ற உறுப்பினர் பழனிச்சாமி, முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் வடிவேலு, விக்னேஸ்வரி சுப்பிரமணியம், கிருஷ்ணமூர்த்தி,வக்கீல் பழனிச்சாமி, ரவி, யுவராஜ்,தினேஷ்,கருப்புசாமி,சண்முகராஜ், மூர்த்தி,ராமமூர்த்தி, பெரிய முனியன்,பொன்னுசாமி, சார்லி,சிவகுமார், ரங்கன், சுரேஷ், ஆனந்தன்,அன்பழகன் பிரபாகரன், மற்றும் மகளிர்கள் கலந்து கொண்டனர்.
செய்திகள் மற்றும் விளம்பரங்கள் வெளியிட தொடர்பு கொள்ளவும்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி - 9965162471,6382211592.


0 Comments