அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்


சென்னை தலைமை செயலகத்தில்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவையில்,ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து உரையாற்றிய நிகழ்வில் இன்று ஜெயங்கொண்டம்  சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் கலந்துகொண்டார்.

திராவிட மாடல் அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டதோடு, பல்வேறு புதிய அறிவிப்புகளையும்,  முதலமைச்சர் ஸ்டாலின் பேரவையில் இன்று வெளியிட்டமைக்கு நன்றி தெரிவித்தார்.

திராவிட மாடல் அரசின் சாதனைகளை திராவிட_மாடல் 2.0 அரசு அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லும் என்ற நம் முதலமைச்சர்  கரங்களை வலுப்படுத்த அயராது உழைப்போம்!  தமிழ்நாட்டை மென்மேலும் உயர்த்துவோம் என்று  சூலூரைத்தார்.

Post a Comment

0 Comments