தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பொங்கல் வாழ்த்து கடிதம் அனுப்பிய பள்ளி மாணவ,மாணவிகள்


 தூத்துக்குடி மாவட்டம் புத்தகம் வாசிப்பு நற்பணி மன்றம் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம்  தருவைக்குளம் கிளை மற்றும்  தாளமுத்துநகர் கிளை  தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம்   சார்பில் பொங்கல் வாழ்த்து அஞ்சல் அட்டை அனுப்பும் நிகழ்வு நடைபெற்றது. 

 தாளமுத்துநகர் ஆர்.சி. நடுநிலைப் பள்ளி மாணவ  &  மாணவிகள்  தூத்துக்குடி  மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் அவர்களுக்கு  பொங்கல் வாழ்த்து அஞ்சல் அட்டையில் எழுதி அனுப்பினார்கள் தலைமை ஆசிரியர்  வின்சென்ட்  அவர்கள் உடனிருந்தார் நிகழ்வுக்கான ஏற்பாடு களை  செய்திருந்தார் .புத்தகம் வாசிப்பு நற்பணி மன்ற  அமைப்பாளரும்  தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம்  தாளமுத்துநகர்  தலைவருமான  அ . ரவி  செய்திருந்தார்.

  அதே போல்  தருவைக் குளம்  கத்தரினாள்  மகளிர் பள்ளியில்  மற்றும்  தூய மிக்கேல் தொடக்க பள்ளியிலும்  அஞ்சல் அட்டையில்  தூத்துக்குடி  மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் அவர்களுக்  பொங்கல்  வாழ்த்து  மாணவ  மாணவிகள்  அஞ்சல் அட்டையில்  எழுதி  தபால் அலுவலகத்தில் நோடியாக  சென்று  அஞ்சல் அட்டையை  தபால் பெட்டியில் பேரட்டனர்  உடன் பள்ளி  ஆசிரியர்கள்  இருந்தனர்   நிகழ்வுக்கான  ஏற்பாடுகளை  தூத்துக்குடி மாவட்ட புத்தக வாசிப்பு நற்பணி மன்றம் மற்றும்    தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம்   கிளைகள்  சார்பில்    லாரன்ஸ்  மற்றும்  ரவி   இருந்து  சி.றப்பாக  செய்திருந்தார்கள்.

Post a Comment

0 Comments