தூத்துக்குடி தூய மரியன்னைக் கல்லூரியில் பொங்கல் விழா 13.01.2026 செவ்வாய் கிழமை நடைபெற்றது.கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் ஜெஸி பெர்ணான்டோ தலைமை தாங்கினார் அருட்சகோதரி குழந்தை திரேஸ் கல்லூரி செயலர் மற்றும் அருட்சகோதரி எழில் அரசி கல்லூரி துணை முதல்வர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் பொங்கல் நிகழ்வை ஜெபம் செய்து தொடங்கி வைத்தனர். தொடர்ந்து அனைத்து துறைகளின் சார்பில் பொங்கல் வைத்து கொண்டாடினர் கல்லூரி அலுவலக பணியாளர்களுக்கு கயிறு இழுத்தல் போட்டி உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கினார்கள்.

0 Comments