தூத்துக்குடியில் சமய நல்லிணக்க பொங்கல் விழா அய்யா வழி கோவில் (அகில பதி) போல் பேட்டையில் நடைபெற்றது.
இராமகிருஷ்ணன் அய்யா வழி பதி சார்பில் வரவேற்றார் . அனைவரும் சேர்ந்து பொங்கலிட்டனர் கொடர்ந்து கிருஷ்ணவேணி சிறப்பு செய்தி வழங்கினார் மற்றும் மின்னல் அம்ஜத் அருட்பணி பென்சிகர் லூசன் அடிகளார் காந்தி உட்பட பலர் வாழ்த்துரை வழங்கினார்கள் தங்கையா நன்றியுரையாற்றினார் நிகழ்வு ஏற்பாடு பல்சமய உரையாடல் பணிக்குழு மற்றும் நற்செய்தி நடுவம் தூத்துக்குடி சார்பில் நடைபெற்றது.

0 Comments