சாலைவிபத்தில் உயிரிழந்த திமுக நிர்வாகி குடும்பத்திற்கு ரூ.10லட்சம் வழங்கினார் முதல்வர்

              


இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதியை சேர்ந்த.   திமுக கழக நிர்வாகி நா.மாரிமுத்து         சமீபத்தில்  சாலை விபத்தில்உயிரிழந்தார். 

மதுரையில் நடந்த திமுக பொதுக்குழுவில் அறிவித்தபடி பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையை அவரது மனைவிருக்மணியிடம்  திமுகழக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான            மு க ஸ்டாலின் சென்னை அறிவாலயத்தில் வழங்கினார் இந்நிகழ்வில் இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளரும்  சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் மற்றும் கழகத்தின் தலைமை கழக நிர்வாகிகள் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் ஒன்றிய கழக செயலாளர் குணசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Post a Comment

0 Comments