மேட்டுப்பாளையம் தொகுதி, காரமடை ஊராட்சி ஒன்றியம், சிக்கதாசம்பாளையம் ஊராட்சி, ராஜீவ் காந்தி நகர் பகுதியில்  மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் A.K செல்வராஜ்  தலைமையில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில்  தார்  சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.

உடன் Ex ஒன்றிய குழு தலைவர் மணிமேகலை மகேந்திரன், Ex ஊராட்சி மன்ற தலைவர் மாலா திருமூர்த்தி, வேலுமணி, மகேந்திர குமார், பாலு, கார்த்தி, சந்துரு, மதம், மகேந்திரன், K.நவீன் குமார், சரிதா, வெண்ணிலா, ரத்தினசாமி, மூர்த்தி மற்றும் ஊர் பொது மக்கள் உடன் இருந்தனர்.