கும்மிடிப்பூண்டி அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எம் ஸ்ரீதர் ஒன்றிய அலுவலகத்தை திறந்து வைத்தார் முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார்


திருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய அதிமுக அலுவலகம் வடக்கு மாவட்ட செயலாளரும் பொன்னேரி சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான சிறுணியம் பி.. பலராமன் அறிவுறுத்தலின் பேரில் கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ் எம்.ஸ்ரீதர் ஏற்பாட்டில் ஏளாவூர் பாலாஜி மண்டபம் அருகே கும்மிடிப்பூண்டி  முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட அம்மா பேரவை செயலாருமான  கே எஸ்..விஜயகுமார்  அலுவலகம் கட்சிக் கொடியை ஏற்றி அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றிய அவர் புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித்தலைவி இவர்களின் ஆட்சி மீண்டும் அமைந்திடவும் விடியா திமுக ஆட்சியில் நடக்கும் அவலங்கள் குறித்தும் தற்போது சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என்றும் எனவே மீண்டும் தமிழகத்தில் நல்லாட்சி மலர்ந்திட  எடப்பாடியார் முதலமைச்சராக பொறுப்பேற்க வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அயராது உழைத்திட வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

 நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய செயலாளர் டி.சி. மகேந்திரன் மேற்கு ஒன்றிய செயலாளர் பல்லவாடா ஜெ..ரமேஷ், மாவட்ட இணை செயலாளர சியாமளா தன்ராஜ்..மு க சேகர் இமயம். மனோஜ் ஓடை ராஜேந்திரன் எம் எஸ் எஸ் சரவணன். குமார்.மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் டேவிட் சுதாகர், குமார். இளைஞர்கள் இளம் பெண்கள் மாவட்ட செயலாளர் சேது. எஸ் டி டி ரவி.சரவணன் ரமேஷ் செல்வம் செந்தில் .ராஜா மாவட்ட துணை செயலாளர் தொழில் நுட்ப அணி, எஸ். ஐயப்பன் சீனிவாசன் உமாபதி வயதிலம்பேடு  கிளை செயலாளர், கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் துணைச் செயலாளர்  ஏ கே..சுரேஷ் .தீபா மணிகண்டன் அவைத்தலைவர்  .டி.ஏழுமலை குருமூர்த்தி. வெங்கடேசன் நாகராஜ் சங்கர்.மாவட்ட பிரதிநிதி செல்வி கோபி முருகன் மற்றும் முத்திரெட்டி கண்டிகை மோகன் வெங்கடேசன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய,பேரூர், கிளைக் கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments