திருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய கழகம் சார்பில் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ஜெ. ரமேஷ்குமார் ஏற்பாட்டில் திருவள்ளுர் மாவட்ட அம்மா பேரவை செயலாளரும் கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே எஸ் விஜயகுமார் தலைமையில் முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கொண்டமநல்லூர் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 70 அடி நீளம் கொண்ட கொடி கம்பம் மற்றும் கல்வெட்டை திறந்து வைத்து கழக கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
பின்னர் 700 மகளிர்க்கு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது இதில் மாவட்ட மாணவரணி இணை செயலாளர் டேவிட் சுதாகர் நகர செயலாளர் எஸ் டி டி ரவி அவைத்தலைவர் மு க சேகர் ஓடை ராஜேந்திரன் மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் எம் எஸ் எஸ் சரவணன் மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் சேதுபதி கொண்டாநல்லூர் குமரேசன் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் டெல்சி பாலசுப்பிரமணி உலகநாதன் டேவிட் குமார் முருகன் கொண்டமநல்லூர் மாரி சுப்பிரமணியம் பாலாஜி சீனிவாசன் விஜய் தேவராஜ் காட்டையன் பூபால் சேகர் பாபு சங்கர் சங்கர் மார்க்கண்டேயன் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி ஏற்பாட்டை மேற்கு ஒன்றிய இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் குமரேசன் ஏற்பாடு செய்திருந்தார்.




0 Comments