திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கம்மார்பாளையத்தில் உள்ள ஐஸ்வர்யம் கார்டனில் குயிக் ஸ்பேரோ ஆச்சார்யா அகாடமி சார்பில் பத்தாவது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது குயிக் ஸ்பேரோ ஆச்சார்யா அகாடமி நிறுவனர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் எழிலன், கருணாகரன், சிராஜுதீன் ஆகியோர் ஏற்பாடு செய்து இருந்தனர் மேலும் இந்த நிகழ்ச்சியில் தேசிய வில் வித்தை சங்க இணை செயலாளர் T.தினேஷ் பிரதீப் கலந்துகொண்டு மாணவர்களின் திறனை கண்காணித்து பரிசோதனை செய்து அவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதத்தில் ஆலோசனைகளை வழங்கினார்.
இதில் குயிக் ஸ்பேரோ ஆச்சார்யா அகாடமியை சேர்ந்த வில்வித்தை வீரர்கள் தாங்கள் பெற்றோருடன் கலந்து கொண்டு ஆர்வமுடன் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர் தொடர்ந்து அவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக பரிசுகள் வழங்கி பாராட்டுகளை தெரிவிக்கப்பட்டது தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் ஓவியம் டெவலப்பர் ராஜராஜன், பாப்புலர் அப்பளம் மேனேஜர் ஹரிராம் உள்ளிட்ட குயிக் ஸ்பேரோ ஸ்போர்ட்ஸ் அகாடமி பயிற்சியாளர்கள் தருண், ஜோதிலிங்கம் ,திலீபன் கோபாலகிருஷ்ணன் மற்றும் வில் வித் தை வீரர்கள் பெற்றோர்கள் சிறப்பு அழைப்பார்கள் என பலர் கலந்து கொண்டனர்.




0 Comments