புனித தோமையார் மலை தெற்கு ஒன்றியம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

 


 சென்னை பெரும்பாக்கம் நூக்கம் பாளையம் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில்   திமுக ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் .ஒன்றிய செயலாளர் கோவிலம்பாக்கம் ஜி.வெங்கடேசன் ஏற்பாட்டில் நடைபெற்றது.

 சிறப்பு அழைப்பாளராக சோழிங்கநல்லூர் சட்ட மன்ற உறுப்பினர் ச.அரவிந்த் ரமேஷ் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார் மேலும் வருகின்ற 2026 காண தேர்தலில் நமது கழக நிர்வாகிகள் இரவும் பகலாக செயல்பட வேண்டும் என்பதும் தலைவர் பிறந்தநாள் விழாவை பல நல்ல திட்ட உதவிகளும் அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதும் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதும் சட்டமன்ற உறுப்பினர் கூறினார் மேலும் சைதாப்பேட்டை உள்ள கபடி நிகழ்ச்சி விழாவில் சிறப்பாக முதல் பரிசு வென்ற கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு உற்சாகமாக ஒரு லட்ச ரூபாய் காசோலையும் வழங்கினார்.

 மேலும் சுனாமி குடியிருப்பு பகுதியில் உள்ள கபடி போட்டிக்காக அவர்களுக்கு தேவையான உடைமைகளுக்காக ரூபாய் 80,000 வழங்குவதற்காக கூறினார் இந்த நிகழ்ச்சியில் சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட 7 ஊராட்சி திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்  கிளை கழக செயலாளர்கள்,நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விழாவே சிறப்பித்தனர்.

Post a Comment

0 Comments