சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டத்துக்குட்பட்டது புதுவயல் பேரூராட்சி, இந்த பேரூராட்சியில் மிகப்பெரிய பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது, இது உரிய பராமரிப்பு இல்லாததால் வழங்கப்பட்டிருந்த உரிமம் ரத்து செய்து செயல்படாத பேருந்து நிலையமாக இருந்து வருவதாகவும், பேருந்து நிலையத்தை சுற்றி வருவாய் துறை ஆவணங்களில் பொது சாலை என்று குறிக்கப்பட்டு இருக்கும் நிலையில், உண்மைத் தன்மையை மறைத்து தனி நபருக்கு சொகுசு பங்களா கட்டிக் கொள்ள இடம் ஒதுக்கி கொடுத்ததாக பேரூராட்சி நிர்வாகத்தின் மீது குற்றம் சாட்டை எழுந்து வருகிறது, இவர்களின் ஊழல் வெளிப்படுமா? என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


0 Comments