பொன்னேரி: பாதாள சாக்கடை சுத்தரிக்கப்பட்ட நீர் வெளியேற்றும் நிலையத்தை காணொளி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்



பொன்னேரி நகராட்சியில் தமிழ்நாடு குடிநீர் வழிகால் வாரியம் மூலம் 62 கோடி 82 லட்சம் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம் பணி முடிந்து காணொளி மூலம் தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின். திறந்து வைத்தார். பொன்னேரியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ் ராஜ் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

 இதில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி அமரதீபம் குடிநீர் வாரியம் தமிழ் மணியன் குமார்.பொன்னேரி நகராட்சி மன்ற தலைவர் பரிமளம் விஸ்வநாதன் நகர செயலாளர் ரவிக்குமார் வாசுதேவன் ராமலிங்கம் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.




Post a Comment

0 Comments