புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கொள்கை விளக்க கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் கூட்டம் நடைபெற்றது..
இந்த கூட்டத்தில் புதுக்கோட்டை மத்திய மாவட்ட செயலாளர் பர்வேஸ் ,தலைமை கழக வழக்கறிஞர் பிரிவு சத்திய குமார் மற்றும் லயோலோ மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய புதுக்கோட்டை மத்திய மாவட்ட தலைவர் பர்வேஸ் நைனார் நாகேந்திரன் ஒரு நாகரீகம் இல்லாத பேச்சை பேசி வருகிறார்.ஒரு கவுன்சிலர் கூட இல்லை என்று சொல்கிறீர்கள் ஆனால் உங்கள் பாஜக வேட்பாளர் வெறும் 14 ஓட்டுகள் தான் வாங்கி உள்ளார்.
நானும் ஒரு கவுன்சிலர் தான் அதற்கான ஆதாரத்தை காண்பித்தார்.விராலிமலை செக்போஸ்டில் நடைபெற்ற அந்த கூட்டத்தில் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


0 Comments