கோவையில் அரசு பள்ளி மாணவி மீது சாதிய தாக்குதல்..... 3 பேர் மீது புகார்

 


கோவை சூலூர் பீடம்பள்ளி அரசுப் பள்ளி மாணவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சாதிய ரீதியாகத் தாக்குதல் நடத்திய மாணவன், அவனது தாய், சகோதரி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி SFI மற்றும் DYFI அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி-யிடம் மனு அளித்தனர். பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் காலம் தாழ்த்தாமல் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

Post a Comment

0 Comments