நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேலூரில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கழக நிறுவன தலைவர் கேப்டன் நல் ஆசியுடன் கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆணைக்கிணங்க கீழ்வேளூர் பேரூர் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டக் கழக செயலாளர் நாகைஆர். பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கீழ்வேளூர் பேரூர் கழகசெயலாளராக (பொறுப்பு) ஜி.பிரபாகரன் நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கீழ்வேளூர் பேரூர் கழக நிர்வாகிகள் தேர்ந்தெடுத்து அவர்களிடம் ஆவணங்கள் பெறப்பட்டது.இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னிலை வகித்த மாவட்ட கழக துணை செயலாளர் பிரபாகரன்தலைமை பொதுக்குழு உறுப்பினர் வழிவிட்ட அய்யனார் மாவட்ட தொழிற்சங்க பொருளாளர் பூமிநாதன் மாவட்ட தொழிற்சங்க துணைத் தலைவர் வீரமணி.மாவட்ட நிர்வாகி ஒக்கூர் வினோத்,மாவட்ட நிர்வாகி சுதாகர்.மாவட்ட தொண்டர் அணி செயலாளர் சங்கர்,கீழ்வேளூர் வடக்கு ஒன்றிய செயலாளர் (பொறுப்பு) கோபு கீழ்வேளூர் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் ஒக்கூர் சங்கர்,ரஜினிகாந்த்,பெரியார் தாசன்,உதயா,சுரேஷ் நாகை ஒன்றிய பொருளாளர் பாலா மற்றும் கீழ்வேளூர் வடக்கு ஒன்றிய நிர்வாகிகளும்,கீழ்வேளுர் பேரூர் கழக நிர்வாகிகளும் திரளானோர் கலந்து கொண்டனர்.



0 Comments