கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் அவர்கள் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம் எஸ் கே.ரமேஷ்ராஜ் அவர்களுடன் இணைந்து கும்மிடிப்பூண்டி தொகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா,காமராஜர் அம்பேத்கர் ஆகியோரின் சிலைகளுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகள். திமுக.ஒன்றிய செயலாளர்கள் மாவட்ட நகர.நிர்வாகிகள் கிளைக் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.



0 Comments