திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் 2026 ல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய பிரச்சாரங்களாக மீஞ்சூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் இ ஆர் தமிழ்ச்செல்வன் முன்னிலையில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பலராமன் தலைமையில் திருப்பாலைவனம் பஜார் வீதியில் துண்டு பிரசுரங்களை வழங்கி அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சாதனைகள் மற்றும் திமுக ஆட்சியில் மக்கள் படும் அவல நிலையை எடுத்து கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கழக பொதுச் செயலாளர் எடப்பாடியார் அடுத்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டினார் இதில் ஒன்றிய செயலாளர்கள் முத்துக்குமார், தர்ம பிரகாஷ், பொன்னேரி நகர செயலாளர் செல்வகுமார், 15 வது வட்டக் கழக செயலாளர் காமராஜ், மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளர் பானு பிரசாத் மாவட்ட மாணவரணி செயலாளர் ராகேஷ், மாவட்டத் துணைச் செயலாளர் கணபதி விவசாய அணி ஆறுமுகம்.பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன் , மாவட்ட மீனவராணி செயலாளர் மாங்கோடு மோகன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் பத்மஜா ஜனார்த்தனன் கோளூர் குமார், மீஞ்சூர் தமிழரசன் திருப்பாலைவனம் ராதா, டில்லி ராஜசேகர்.ஆசிரியர் உதயகுமார் ஹரி கிருஷ்ணன். மடிமெ..டில்லி பாக்கம் கேசவன் செவ்வழகி எர்ணாவூரன் ஷாமிலா.உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.



0 Comments