ராமாநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் கிராமப்புற பகுதிகளில் போலீஸார் எல்லைபாதுகாப்புபடை வீரர்களின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது வருகின்ற ஏப்ரல் 23 ல் நடைபெறஉள்ள சட்டப்பேரவை தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதற்காக ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்துள்ள கீழத்தூவல் பொசுக்குடி பட்டி வெங்கலக்குறிஞ்சி விளங்களத்தூர் சுப்பிரமணியபுரம் மேலத்தூவல் உள்ளிட்ட கிராமப்பகுதிகள் பதற்றமான பகுதியாகக் கருதப்படும் வாக்குச்சாவடிகள் உள்ள கிராமப்பகுதிகளில் முதுகுளத்தூர் காவல்துணை கண்காணிப்பாளர் சண்முகம் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றதுஇதில் காவல் ஆய்வாளர்கள் காவல் உதவி ஆய்வாளர்கள் தனிப்பிரிவு காவலர்கள் உளவுத்துறை போலீஸார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 Comments