பவானி_ஆற்றில் மேட்டுப்பாளையம் பகுதியில் தேங்கியிருந்த பிளாஸ்டிக் கழிவுகளைத் தன்னார்வலர்களுடன் இணைந்து,மேட்டுப்பாளையம் பவானி ஆறு மாசடைவதைத் தடுக்கவும், விவசாயத்தைப் பாதுகாக்கவும் இத்தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.
ஆற்றின் நீர்மட்டம் குறைந்த நிலையில், குவியலாகக் கிடந்த, பிளாஸ்டிக் கழிவுகள், பாட்டல்கள், ஆடைகள் போன்ற கழிவுகளை அகற்றி ஆற்றைப் பவானி ஆற்றை பாதுகாக்க தன்னார்வளுடன் இணைந்து தலைமை கழக செயலாளர் T.R.சண்முகசுந்திரம் தூய்மைப்படுத்தினார்.

0 Comments