மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் வளாகத்தில் நிலையை அலுவலர் ரமேஷ் தலைமையில் யூரோகிட்ஸ் பள்ளி மாணவர்களுக்கு தீ தடுப்பு பாதுகாப்பு பயிற்சி அவசர காலங்களில் தீயணைப்புத் துறையை அணுக வேண்டிய முறை பற்றி சிறப்பு வகுப்பு எடுக்கப்பட்டது அப்போது பள்ளி மாணவர்களின் ஆசிரியர்கள் தீயணைப்பு துறை சார்ந்த அலுவலர்களும் உடன் இருந்தனர்.

0 Comments