திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தனித் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் துரை சந்திரசேகர் மீஞ்சூர் பேரூராட்சி அரியன்வாயல் இரண்டாவது வார்டு பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தீவிரவாக்கு வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் பணியாற்றிய சாதனைகளை விளக்கி பொது மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது.தேவாலயம் பள்ளிவாசல் விநாயகர் கோவில் அனைத்து இடங்களுக்கும் சென்று ஆசி பெற்று மீஞ்சூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
பொன்னேரி தனி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் துரை சந்திரசேகர் இரண்டாவது முறையாக பொன்னேரி தனித் தொகுதியில் களம் காண்கிறார் திமுக திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் தமிழ் உதயன் காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் டி எல் எஸ் சதாசிவலிங்கம் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சசிகுமார் விசிக மாவட்ட தலைவர் நீலமேகம் கம்யூனிஸ்ட் கதிர்வேல் நீங்கள் கழகம் மீஞ்சூர் பேரூராட்சி துணைத் தலைவர் அலெக்சாண்டர். மக்கள் நீதி மையம் மாவட்ட தலைவர் தேசிங்கு ராஜா கட்சி நிர்வாகிகள் குடை சூழ திரளானூர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்


0 Comments