சட்டமன்ற தேர்தலில் முன்னிலை பெற்றுள்ள விஜய்க்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில்,நடிகை கஸ்தூரி தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார். இது தொட்ர்பாக தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
தளபதி விஜய்க்கும், அவரது தமிழக வெற்றிக் கழகத்திற்கும் மற்றும் தமிழ்நாட்டு மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். தீயசக்தி திமுகவிற்கு டாடா. கருணாநிதியை விட ஸ்டாலின் ஆபத்தானவர். மன்னர் குடும்பத்துக்கு டாடா. மகன் மருமகன் ஸ்நேக் பாபு அட்ரோசிட்டிக்கு ஆப்பு.திராவிட மாடல் , துரத்தியடித்த மக்கள் !
ஸ்டாலின் விலகட்டும், தமிழ்நாடு தப்பிக்கட்டும் !
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 Comments