ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட அருள்மிகு ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி (பிடாரி அம்மன்) திருக்கோவில் சித்திரைத் திருவிழா மே 27 ல் கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது ஏப் 4 இரவு பக்தர்கள் நேர்த்திக்கடனாக தீச்சட்டி மற்றும் மதுக்குடம் எடுத்து வரும் ஊர்வலம் வண்டு கோவில் அடைந்து அம்மனின் அருள் பெற்று சென்றனர்.


0 Comments