எளாவூர் ஊராட்சியில் ஓ எம் சி ஏ சார்பில் போதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது



திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் ஏளாவூர் ஊராட்சியில் ஓ எம் சி ஏ சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு முதலாம் ஆண்டு மாவட்ட அளவி.லான மாபெரும் கைப்பந்து போட்டி நடைபெற்றது இந்தப் போட்டி 22 அணிகளாக பங்கு பெற்றது இதில் வெற்றி அணியின் அனைவருக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கும் சால்வை அணிவித்து வரவேற்ற சி. தினகரன் மனோகரி. வெற்றி பெற்ற அணிகள்.முதல் வது பரிசு பெரிய பூலியூர்.இரண்டாம் பரிசுஎளாவூர் காலானி,மூன்றாம் பரிசு சத்தியவேடு நான்காம் பரிசு கீழ்முதலம் பேடு ,ஐந்தாம் பரிசு ஏடூர்,ஆறாம் பரிசு தேர்வாய் ,ஆகிய அணிகளுக்கு விழாவில் வெற்றிக் கோப்பை ரொக்கத் தொகை சிறப்பு அழைப்பாளர்கள் கலந்துகொண்டு வழங்கினார்கள்.



இதில் ஒய் எம் சி ஏ மெட்ராஸ் சப்ரிஜன் பொதுச்செயலாளர்  ஆசீர்பாண்டியன், தலைவர் கிடியன் தங்கராஜ் துணைத் தலைவர் டாக்டர் எம் செல்வராஜ் கமிட்டி உறுப்பினர் ஜோ ரேமண்ட் , கமிட்டி உறுப்பினர் டேனியல், செயலாளர் ஆவடி  ஜோ டேனியல்  இளங்கோவன் தலைவர் மற்றும்  பால் பீட்டர் சோழவரம், கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கினார்கள் பரிசுகளை பரிசுகளை வழங்கியவர்கள் சிறப்பு  அழைப்பாளர்கள் தொழிலதிபர் ஜெகன் குமார் ஜேகே பைக்ஸ் கும்மிடிப்பூண்டி டாக்டர் த. ஏஞ்சல் தமிழ்வாணன் ஏஞ்சல் கிளினிக் கும்மிடிப்பூண்டி  ரேவதி உத்தர குமார் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர், மற்றும் Dr.தீனான் வாலிபால் பயற்ச்சியளர் . அவர்கள் வாலிபால் வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.



ஒருங்கிணைப்பாளர்கள் தி. ஜெபஸ்டின் தினகரன், ரா.ஏசுபாதம் நா.ரோமன் பரத்  .சந்தானம் ஒய் எம் சி ஏ கும்மிடிப்பூண்டி கலந்து கொண்டு சிறப்பித்தனர். வருகை தந்த அனைவருக்கும் சி. தினகரன் நன்றி கூறினார்.

Post a Comment

0 Comments