தூய்மை பணியாளர்கள் நலத்திட்டமுகாம் பரமக்குடியில் நடைபெற்றது

                


 ராமநாதபுரம் மாவட்டம்  பரமக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளியில் 25-7-2026 ல்  நடைபெற்ற தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கான நலத்திட்ட முகாமில், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் ஆன கே.கே. கதிரவன்  கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்.



இந்நிகழ்வில் திமுக நகரக் கழகச் செயலாளர்கள்  சேது கருணாநிதி மற்றும் ஜீவரத்தினம், நகர்மன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர். சதீஷ்குமார்,  மும்மூர்த்தி, பாக்யராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.மேலும், தமிழ்க் குளியல் கட்சியின் மாவட்டச் செயலாளர் ராஜா மற்றும் பல்வேறு அரசு அலுவலர்களும் கலந்து கொண்டு முகாமை சிறப்பித்தனர்.

Post a Comment

0 Comments