சோழிங்கநல்லூர் பகுதிகளில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது



 சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட மேட்டுக்குப்பம் தலைமை செயலாளர் அலுவலக குடியிருப்பு  நல சங்க சார்பிலும் எழில் நகர் அரசு உயர்நிலைப்ப பள்ளியிலும் , கோகிலா நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பிலும் 80வது எண்பதாவது சுதந்திர தின விழா எது விமர்சையாக கொண்டாடப்பட்டது.

சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட மேட்டுக்குப்பம் தலைமைச் செயலக அலுவலர் குடியிருப்பு நல சங்கம் , கோகிலா நகர் குடியிருப்போர் நல சங்கம் , எழில் நகர் அரசு நடுநிலைப்பள்ளியிலும் எண்பதாவது சுதந்திர தின விழா 195 வது வட்ட மாமன்ற  உறுப்பினரும் 195 வது திமுக வட்டக் கழக  செயலாளருமான மேட்டுக்குப்பம் ஏகாம்பரம் தலைமையில் தேசிய கொடியேற்றி இனிப்புகள் வழங்கி சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.



Post a Comment

0 Comments